நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.
2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே . அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .
சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைவெளியிட்டுவரும் நடிகை சஞ்சிதா ஷெட்டிக்கு படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.தற்போது மாடர்ன் உடையில் முன்னழகையும் , தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ