பிரபல தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. நடிகர் சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மணப்பெண் போட்டிக்கு 16 பேர் பங்கேற்றனர்.

நடிகர் ஆர்யான் 16 பேருடனும் பழகி போட்டிகளில் யார் வெற்றிப்பெருகிறார்களோ அவரை திருமணம் செய்து கொள்வார். அதில் கடைசி வரை சில பெண்கள் ஆர்யாவின் பிடித்தவராக இருந்தார்கள். இறுதியில் யாரையும் திருமணம் செய்யமுடியாது என்று கூறி நிகழ்ச்சியை முடித்து விட்டனர்.

அவர்களில் கேரளத்து மாடலான சீதாலட்சுமி ஹரிஹரனும் ஆவார். நிகழ்ச்சி பற்றி சில பேட்டி கொடுத்தபின் மீண்டும் மாடலிங் துறையில் கலக்கி வருகிறார். மேலும் க்ளாமர் புகைப்படங்களையும் போட்டோஹுட் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் இறுக்கமான குட்டையாடையில் டாப் ஆங்கிள் போஸில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை