டிவி நடிகை அனன்யாவுக்கு, நடிப்பு எப்போதும் ஒரு கனவாகவே அமைந்தது. ஆனால் இறுதியாக விஜய் நடித்த பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானபோது, சினிமா தன்னை அழைக்கிறது என்று உறுதியாக இருந்தார் நடிகை அனன்யா மணி.

அவர் இறுதியில் colors தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி என்னும் சீரியலில் முக்கிய பாத்திரத்தை வென்றார். மேலும் அனன்யா மணி கமல் ஹாசனின் அண்ணனான சாரு ஹாசனுடன் ததா 87 படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா மணி சில சமயம் சர்ச்சையான பதிவுகளால் வைரலாவதுண்டு. 1807K இக்கும் அதிகமான பான்சை கொண்ட அனன்யா மணி நடிகையாகும் கனவுடன் பல போட்டோஷூட்களையும் செய்து வருகிறார் இந்நிலையில், அவர் முட்டிக்கு மேலேறிய உடையுடன் கடற்கரையில் நடந்து உல்லாசமாக சுற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆற்றியுள்ளார்.
இதோ அந்த வீடியோ…
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா