சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் பல இளசுகளை அடிமையாக்கிய லீசா, தளுக்கு மினுக்குடன் ரசிகர்கள் ஏகத்திற்கும் சூடேறும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் லீசா அவ்வப்போது எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்களை ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். தற்போது இவர் பதிவிட்ட வீடியோ தாறுமாறாக வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளனது
1993ம் ஆண்டு பிறந்த லீசா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். இருப்பினும் இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

சினிமா மீது இருந்த ஆசையில் திரைத்துறையில் நுழைந்தார். வெளியான பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெயர் எடுக்கும் அளவுக்கு இவருக்கு எந்த படமும் அமையவில்லை
இந்நிலையில் தனது கவனத்தை சின்னத்திரைப்பக்கம் திருப்பினார். சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த கண்மணி சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இந்த தொடரில் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார். இந்த தொடர் முடிவடைந்தாலும் லீசாவை யாரும் மறக்கவில்லை.

வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் லீசா, அவ்வப்போது, கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு அதை வைரலாக்கி வருகிறார். தற்போது இவர், வேட்டைக்காரன் படத்தில் வரும், உச்சி மண்டையில சுர்ருங்குது பாடலுக்கு தளுக்கு மினுக்குடன் ரசிகர்கள் ஏகத்திற்கும் சூடேறும் வகையில் ஒரு அமர்க்களமான குத்தம் போட்டுள்ளார். இந்த வீடியோவை வழக்கம் போல் அவரின் நலம் விரும்புகள் வைரலாக்கி வருகின்றனர்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை