Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » புகைப்படத்தொகுப்பு » இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் பவானி ரெட்டியின் கவர்ச்சி பதிவு

இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் பவானி ரெட்டியின் கவர்ச்சி பதிவு

சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இணையதளத்தை அலற விடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரட்டைவால் குருவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. இதன் மூலம் இவருக்கு சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் பாசமலர், தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் சின்னத்தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியலின் மூலம் இவர் பல ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

pavani reddy show her

இவர் நடித்து இருந்த வந்த அனைத்து சீரியல்களில் மிகவும் குடும்ப குத்துவிளக்காக நடித்ததால் இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அந்த வகையில் இவர் கவர்ச்சியில் மிகவும் ஆர்வம் காட்டுவதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது ஓவர் கோட்டை கழட்டி முன்னழகு, முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பான கருத்துக்களை தெரிவித்து கலாய்த்து வருகிறார்கள்.

pavani reddy opens over coat