September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » குட்டி உடையில் தொடை காட்டும் சீரியல் நடிகை பவானி ரெட்டி

குட்டி உடையில் தொடை காட்டும் சீரியல் நடிகை பவானி ரெட்டி

முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக புகைப்படத்தை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

pavani reddy black and white

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி, இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் நடித்த சீரியல்கள் ரெட்டை வால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் தனது சிறந்த நடிப்பை இவர் வெளிக்காட்டி வருகிறார் என்று சொல்லலாம்.

சமூகவலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை பவானி ரெட்டி அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெ ளியிடுவது வழக்கம் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உ டையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ‘ரெட்டை வால்’ குருவி என்ற தொடரில் ஹீரோயினாக அறிமுகமானவர் பவானி ரெட்டி. தொடர்ந்து ‘சின்னத்தம்பி’ தொடரில் ஹீரோயினாக, ப்ரஜினுக்கு ஜோடியாக நடித்தார்.

pavani reddy with mini dress

இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதற்கு பிறகு சன் டிவியில் ‘ராசாத்தி’ தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.

தமிழை தவிர தெலுங்கிலும் சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி, அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை வாயடைத்து போயுள்ளனர்.

pavani reddy latest pic