நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் கொரில்லா, 100% காதல், நிசப்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது பாலிவுட் பக்கம் படங்களில் நடித்தவரும் ஷாலினி உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளதோடு பட்டாப்பட்டி டவுசருடன் மொத்த அழகையும் திறந்த காட்டி எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு சவுத் ஐகானாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. ஆரம்பமே அமர்க்களமாக முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற அடுத்தடுத்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு என வாய்ப்புகள் குவிந்தது.
தமிழில் ஜி வி பிரகாஷ் ஜோடியாக 100% காதல் படத்தில் நடித்து அறிமுகமானார் . அதை தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து கொரில்லாவில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். இதில் நடிகர் மாதவன் ஹீரோ கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஷாலினிக்கு தமிழில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை தரவில்லை என்றாலும் பாலிவுட்டில் இவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ரன்வீர் சிங்குடன் ஜயீஸ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மகாராஜா என்ற மற்றுமொரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கைப் போலவே ஹிந்தியிலும் ஒரு கலக்குகலக்க காத்துக்கொண்டு இருக்கும் ஷாலினி பாண்டே இப்பொழுது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. இருப்பினும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார். இந்தநிலையில் ஸ்டைலிஷான குட்டி டவுசர் உடையில் முன்னழகை காட்டிய படி எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மிரண்டுபோயுள்ளனர்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ