பிரபல இந்தி டிவி நடிகை ஷாமா சிக்கந்தர் பிங்க் நிற பிகினி அணிந்து கடலில் விளையாடும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார். செக்ஸோஹாலிக் குறும்படம் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ஷாமா சிக்கந்தர்.
அமீர் கானின் மாண் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாகவும் அறிமுகமானார்.

பிங்க் நிற பிகினியில் பஞ்சு மிட்டாய் போல கடலில் கலந்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் டிவி நடிகை ஷாமா சிக்கந்தர். இந்தி சீரியல் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மியாமி கடற்கரையில் பிங்க் நிற பிகினி அணிந்து கடற்கரையில் செம குளியல் போட்டு கெட்ட ஆட்டம் போடும் புகைப்படங்களை நடிகை ஷாமா சிக்கந்தர் ஷேர் செய்து தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறார்.
கடலில் விளையாடி தனது தேக சூட்டை தணித்துக் கொள்ளும் ஷாமா சிக்கந்தர், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை இணையம் முழுக்க பரவி இணையத்தின் சூட்டையே அதிகரித்து விட்டன. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பஞ்சுமிட்டாய் பிகினியை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாமா சிக்கந்தரின் இந்த ஹாட் பிகினி போட்டோக்களை டவுன் லோடு செய்து ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். இப்படி கடலில் நனைந்த படி போஸ் கொடுத்து சும்மா கிறங்கடிக்கிறீங்களே என ரசிகர்கள் வித விதமாக கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.
மெர்மெயிட் என கமெண்ட் போட்டு கடல் தேவதை என்றே ஷாமா சிக்கந்தரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடற்கரையில் பிகினி உடை அணிந்து அப்படியே அவர் நடந்து வரும் அழகை எல்லாம் பார்த்து பலரும் வர்ணித்து வருகின்றனர். மேலும், இந்த போட்டோக்களை அதிகளவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணக் கோலத்தில் நின்றபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த சமூக வலைதளத்தையும் ஒரு ஷேக் செய்திருந்தார் ஷாமா சிக்கந்தர். அந்த தொப்பியை தலையில் போட்டு நில்லுங்க என பலரும் கமெண்ட் செய்து வந்த நிலையில், தற்போது அந்த பஞ்சுமிட்டாய் கரைந்து போகுதா என ஏங்கிப் பார்த்து வருகின்றனர்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ