பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர் தாராள மனதுடன் வெளியிட்டு இருக்கும் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செக்ஸோஹாலிக் எனும் டிவி தொடர் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ஷாமா சிக்கந்தர் சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷாமா வெளியிடும் ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

ஹே மெரி லைஃப் ஹை, பாட்டிவாலா ஹவுஸ் நம்பர் 43, சி.ஐ.டி, காஜல், மேன் மெயின் ஹை விஸ்வாஸ், செவன், பால் வீர் உள்ளிட்ட ஏகப்பட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷாமா சிக்கந்தர். டிவி சீரியல்களில் நடித்து வந்த ஷாமா அமீர்கானுடன் மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சில பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வந்தால் 40 வயதாகிவிடும் இவருக்கு, ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதால் இன்னமும் 20 பிளஸ் போலவே காட்சி அளித்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார் ஷாமா சிக்கந்தர்.

கிளுகிளுப்பூட்டும் கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை அல்லோகலப்படுத்தும் இவர், சமீபத்தில் கிரே கலர் கிளிட்டர் உடையை அணிந்து கொண்டு ரொம்ப ஓப்பனாக தாராள கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தெறிக்கவிட்டிருந்தார். ராய் லக்ஷ்மியின் நெருங்கிய தோழியான இவர், பதிவிடும் போட்டோக்களை ராய் லக்ஷ்மி விடாமல் லைக் செய்தும் வருகிறார்.
இந்நிலையில், தற்போது பச்சை நிற பிகினி அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நீச்சல் குளத்தில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கூச வைத்துள்ளார் ஷாமா சிக்கந்தர். மேலும், கேப்ஷனாக சன் டே வைப்ஸ் என்றும் குறிப்பிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.

இந்த வயதிலும் இப்படியொரு கவர்ச்சியை காட்டி எங்களை கிறக்கம் கொள்ள செய்கிறீர்களே என ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாமா சிக்கந்தரின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழே கமெண்ட்டில் கண்ணீர் வடித்து வருகின்றனர். தனது அழகை வித விதமாக வெளிப்படுத்தி வைரலாக்குவதையே வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் ஷாமா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா