September 21, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » இப்பிடி ஒரு செய்தி தொகுப்பாளரா? மாடர்ன் உடையில் நச்சுன்னு இருக்காங்களே

இப்பிடி ஒரு செய்தி தொகுப்பாளரா? மாடர்ன் உடையில் நச்சுன்னு இருக்காங்களே

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

sharanyaturadi_officiaL

சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார் அது தற்பொழுது உண்மையாக்கிவிட்டார்.

sharanya turadi news editor

இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா.

சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் ரொமான்ஸில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

sharanya turadi hot pose