September 21, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பிகினி ட்ரெஸ்ஸில் அத்தனையும் காட்டும் ஷ்ரத்தா தாஸ் (VIDEO)

பிகினி ட்ரெஸ்ஸில் அத்தனையும் காட்டும் ஷ்ரத்தா தாஸ் (VIDEO)

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

Shraddha Das hot pic

இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டுஇ தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது நீச்சல் குளத்தின் அருகில் நின்றவாறு முன்னழகு முழுவதையும் காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷ்ரத்தா தாஸுக்கு பிகினி உடை எடுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளிவீசி வருகின்றனர்.

shraddha das hot bikini
Shraddha Das bikini hot pic
Shraddha Das bikini pic