September 21, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » சாறியில் முன்னழகு இடையழகு காட்டி சூடேத்தும் ஷ்ரத்தா தாஸ்(VIDEO)

சாறியில் முன்னழகு இடையழகு காட்டி சூடேத்தும் ஷ்ரத்தா தாஸ்(VIDEO)

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சேலை அணிந்தபடி கவர்ச்சியை அள்ளி வீசிய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இளசுகளை ஆட்டம்காணச் செய்துள்ளார்.

shraddha das saree
shraddha das saree hot