விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.
ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடம் என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.
இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில், படுக்கையறையில் செய்த போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. கவர்ச்சி ஏதுமில்லாமலே இளசுகளை பித்து பிடிக்க வைத்துள்ளார்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ