Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » திடீரென வைரலாகும் ஸ்ரேயாவின் அரை நிர்வாண போட்டோ

திடீரென வைரலாகும் ஸ்ரேயாவின் அரை நிர்வாண போட்டோ

நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னவென கழுவி ஊற்றியுள்ளனர். தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா சரண்.

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தார் ஷ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

shriya saran in yellow

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆர்வமாய் உள்ளார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் ஆற்றில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஷ்ரேயா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது.

இந்நிலையில் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ ஒன்று இணையத்தை திணறடித்து வருகிறது. அந்த போட்டோவில் சேலை இடுப்புக் கீழ் போர்த்தியுள்ள ஷ்ரேயா டாப்பில் எதுவும் அணியாமல் கைகளை வைத்து மறைத்துள்ளார்.

shriya saran bath at river

இந்த போஸில் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முழு தொடையும் அப்படியே தெரிகிறது. மேலும் நெற்றில் பெரிய பொட்டு கண்களில் கரு மை என கைகளில் சலங்கை என ஒரு மார்க்கமாக உள்ளார் ஷ்ரேயா.

ஷ்ரேயாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர். ஆபாச நடிகை ஆக நல்ல ஆரம்பரம் என்றும் இப்படி போஸ் கொடுத்திருப்பதன் மூலம் உங்களை வெறுக்கிறோம் என்றும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இன்னும் பலர் ஹாட் அன்ட் செக்ஸி என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இது போட்டோ இல்லை ஆர்ட்.. ஷ்ரேயாவை திட்டாதீர்கள் என கேட்டு டிவிட்டி வருகின்றனர்.

வரையப்பட்ட ஓவியமா அல்லது மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோவா அல்லது ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோவா என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் ஷ்ரேயாவின் இந்த டாப்லெஸ் போட்டோ திடீரென வைரலாகி வருகிறது.

shriya-backless-in-saree