Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » குட்டியூண்டு டிரஸ் போட்டது மட்டுமில்லாம கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா

குட்டியூண்டு டிரஸ் போட்டது மட்டுமில்லாம கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா சரனின் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஹுரோயினாக நடித்து பெரிதும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின.

shriya at boat

மேலும் இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பம் பிஸ்னஸ் என பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம்.

shriya in swimming pool

அந்த வகையில், குட்டியான பிட்டான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய காலை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும் என கலாய்த்து வருகிறார்கள்.

shriya with short skirt