நடிகை ஷ்ரேயா தனது கணவருடன் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா. தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் ஆற்றில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஷ்ரேயா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது.

இந்நிலையில் தனது கணவருடன் போட்டிங் சென்றுள்ளார் ஷ்ரேயா சரண். போட்டிங்கின் போது பிகினி அணிந்து கணவருடன் படு நெருக்கமாய் அமர்ந்து ரொமான்ஸ் செய்துள்ளார்.
மேலும் இரண்டாவது வீடியோவில் ஷ்ரேயா எதையோ கேட்க பப்ளிக் என்றும் இல்லாமல் மோசமாய் நடந்து கொள்கிறார் அவரது கணவர்(இரண்டாவது காணொளி). இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் கணவர் என்றாலும் பப்ளிக்கில் இப்படியா நடந்து கொள்வது என விளாசி வருகின்றனர்.
தொடர்ந்து பிகினியில் போட்டில் இருந்தப்படியே ஆட்டம் போட்டுள்ளார் ஷ்ரேயா. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது கணவர் போட்டில் இருந்து டைவ் அடித்து லேக்கில் குளிக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
அப்போது தனது கணவரிடம் தன்னிடமிருந்து தப்பித்து ஓடுகிறாயா என்றும் கேட்டுள்ளார் ஷ்ரேயா. இதேபோல் இருவரும் போட்டில் செல்லும் போது ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேற்றியுள்ளார் ஷ்ரேயா.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ