September 22, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » உடம்பில டிரஸ் இருக்கா இல்ல படம் வரைஞ்சிருக்கங்களா – Viral photo

உடம்பில டிரஸ் இருக்கா இல்ல படம் வரைஞ்சிருக்கங்களா – Viral photo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் உடலோடு டாட்டூ போல ஒட்டியிருக்கும் உடையை அணிந்து கொண்டு நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழை விட தெலுங்கில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

shruti-haasan-viral

பிரிட்டிஷ் நடிகரான மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்த ஸ்ருதி ஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இதனிடையே திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இருவரும் பிரிந்தனர்.

காதல் முறிவால் மனம் நொந்து போன ஸ்ருதி ஹாசன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கியிருந்தார். மதுவுக்கு அடிமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் ஓபனாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது, காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ருதி ஹாசன், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “லாபம்” படத்தில் நடித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது, இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார்.

அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

shruti-haasan