கேஜிஎஃப் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் இயக்கி வரும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்,மலையாளம், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் சலார் உருவாக உள்ளது.
முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக இருக்க இப்பொழுது அரை டவுசரில் படிக்கட்டில் நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயைப்பிளந்து பார்த்து வருகின்றனர்.
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த க்ராக் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்த நிலையில் அதைப் பின் தொடர்ந்து பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படமும் பல மடங்கு வசூலை வாரி குவித்தது.
எனவே தெலுங்கு நடிகர்கள் ஸ்ருதிஹாசனை தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டிருக்க இப்பொழுது பாகுபலி பிரபாஸ் உடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 இயக்கி வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இதன் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்க இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது எனவும் சொல்லப்படுகிறது .
படப்பிடிப்புக்கு நடுவே சமூக வலைதளங்களில் குஷியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது அரை டவுசரில் படிக்கட்டில் நின்று கொண்டு பாட்டம் ஆங்கிளில் போஸ் கொடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்து ரசித்து வருகின்றனர்.




மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை