கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடர் அம்மன்.பவித்ரா கௌடா இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். அமல்ஜித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். சுபா ரக்ஷா கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது தனது செம ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா.
இதில் சுபா ரக்ஷா மேலாடை ஏதும் அணியாமல் பூங்கொத்தை வைத்து மார்பை மறைத்து போட்டோஷூட் செய்துள்ளார். இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதன் வீடியோவும் பெரும் சர்ச்சையை ஏட்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் அரை நிர்வாணப் போட்டோஷூட் ஒன்றை செய்து வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது


மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா