திரையரங்குகளில் படத்தை போடுவதற்கு முன்பு, படத்தின் இடைவேளையின் மோதும் பொதுவாக சில விளம்பரங்கள் திரையிடப்படும். அப்படி விழிப்புணர்வுக்காக திரையிடப்படுவது தான், சிகரெட் விளம்பரம்.
இந்த விளம்பரம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இந்த விளம்பரம், அந்தக் குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது ஆகிறது. அந்த சிறுமியின் பெயர் சிம்ரன் நடேகர்.

இந்நிலையில் அண்மையில் அந்த பெண் 12 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்தது எனக் கூறி சிகரெட் விளம்பர வீடீயோவை வெளியிட்டிருந்தார். அப்போது தான் பலரும் இவர் தான் அந்த குழந்தையா என திகைப்புடன் பார்த்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் நடிகர் கிளாமரான போட்டோக்களை பதிவிடுவது வழமை இந்நிலையில் தற்போது ஷட் அப் அண்ட் பெண்ட் ஓவர் என்னும் ஆங்கில பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ