நடிகை சோனம் பாஜ்வா தமிழுக்கு கப்பல் படத்தின் மூலம் அறிமுகத்தை கொடுத்தார். தற்போது வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் காட்டேரி படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கையிலே கன்னுடன் கெத்தாக வலம் வரும் புகைப்படங்களை பதிவிட்டு ஹாட்னஸ் ஓவர்லோட்டாக மாறி உள்ளார்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான கப்பல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. இதில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்க கதாநாயகியாக நடிகை சோனம் பஜ்வா நடித்து தமிழில் அறிமுகமானார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தை கொண்டு வெளியான இந்த படத்தில் சோனம் பஜ்வா பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார்.

பெஸ்ட் ஆப் லக் என்ற பஞ்சாபி மொழி படத்தில் நடித்து திரைக்கு அறிமுகமான சோனம் பாஜ்வா அதற்கு முன்பாக மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தவர். இந்திய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார் இவர் இப்பொழுது ஹிந்தி,பஞ்சாபி, தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டுள்ளார்.
6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் சோனம் பாஜ்வா மீண்டும் வைபவ் ஜோடியாக நடித்துள்ளார். கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு காட்டேரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இயக்குனர் டீகே இயக்கியுள்ளார். திணறடிக்கும் ஹாரர் படமாக வெளியாக இருந்த காட்டேரி சென்ற ஆண்டு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொரோனா சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆத்மிகா மற்றும் வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சோனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக வலம் வரும் புகைப்படங்களை வெளியிட்டு சூடாக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமீபத்தில் பஞ்சாபி மொழியில் வெளியான “ப்ரவுன் ஸ்ட்ரீட்டி” என்ற ஆல்பம் பாடலில் இடம் பெறுவதாகும். வழக்கத்தை விடவும் சோனம் பாஜ்வா இந்தப்பாடலில் படுகவர்ச்சியாக தோன்றி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டி உள்ளார்.

இது ஒரு புறமிருக்க பாண்டின் சிப்பை திறந்து போட்டோ வெளியிட்டு அந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை