Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » ஜிப்பை கழட்டி முரட்டு போஸ் கொடுத்த கப்பல் பட நடிகை சோனம்

ஜிப்பை கழட்டி முரட்டு போஸ் கொடுத்த கப்பல் பட நடிகை சோனம்

சோனம் பஜ்வா பஞ்சாபி திரைப்படத் துறையைச் சேர்ந்த மிகவும் ஸ்டைலான மற்றும் கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர், அவர் பாணி சூப்பர் கிளாசியாக இருக்கும்.

தமிழில் கப்பல் என்ற படத்தில் நடிகர் வைபவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் ஒரு தீவிரமான சமூக ஊடக பயனராக உள்ளார், மேலும் அவரது உடல் தோற்றத்தினாலும் பதிவுகளாலும் ரசிகர்களின் சூட்டை அதிகரித்து வருகிறார்.

sonam bajwa in black

சோனம் பாஜ்வா மிகவும் ஸ்டைலான மற்றும் நாகரீகமான டாப் உடையை மாத்திரம் அணிந்துகொள்வதன் மூலம் தனது முழுமையான அழகை ரசிகர்களுக்கு காட்டுவதற்கு துளியும் வெட்கப்படுவதில்லை.

ஆம் அதேபோல இந்த முறையும் ரசிகர்களை சூடேற்றியுள்ளார் சோனம் பஜிவா. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவுகளிலிருந்து சோனம் பஜ்வா கவர்ச்சி உடைகளை நேசிக்கிறார் என்ற முடிவுக்கு வந்து விடலாம். இதனால் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.

ஏனெனில் இவர் எப்போதும் நவநாகரீக மற்றும் நாகரீகமான கவர்ச்சி உடைகளை அணிந்திருப்பதைக் காணலாம். உடலோடு ஒட்டி உறவாடும் கருப்பு நிற உடையை அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டு சோனம் இணையத்தை பற்ற வைத்துள்ளார்.

நடிகை கேமராவிற்கு போஸ் கொடுத்தபோது, ​​அவரது முழுமையான அழகை காட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் போஸ் கொடுத்துள்ளார்.

sonam bajwa shows her shape

அவருடைய ஆடை ஒரு சல்லடை போன்ற கருப்பு நிறத்தில் இருப்பதால் அவருடைய டஸ்கி கலர் அந்த உடையை தாண்டி ரசிகர்களின் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அலங்காரத்துடன் சேர்ந்து மேலும் அழகை கூட்ட பொருத்தமாக சிகை அலங்காரம் மற்றும் முடி தோற்றத்தை சோனம் தேர்வுசெய்து பேஷன் மீது இருக்கும் அவரது ஈர்ப்பை காட்டியுள்ளார்.

பஞ்சாபி அல்வா சோனம் பாஜ்வா தனது உடலமைப்பு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சில் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கொண்டு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

sonam bajwa in black