ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை சோனம் பாஜ்வா. கே. இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் காட்டேரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்பொழுது பழம் நழுவி பாலில் விழுவது போல நழுவி விழும் ஆடையில் மூச்சு முட்ட வைக்கும் ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார்.
இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலமான மாடல் அழகியாக வலம் வந்த நடிகை சோனம் பாஜ்வா பஞ்சாபி மொழியில் வெளியான பெஸ்ட் ஆப் லக் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கார்த்திக் க்ருஷ் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருந்த கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டு வெளியான மிகச்சிறந்த காமெடி திரைப்படங்களில் ஒன்றாக கப்பல் கொண்டாடப்பட்ட போதும் அதன் பிறகு தமிழில் சோனம் பாஜ்வா எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. மாறாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாகி வந்தார்.
இப்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சோனம் பாஜ்வா. கே. இ. ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் காட்டேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இரண்டாம் முறையாக வைபவ் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். காமெடி கலந்த விருவிருப்பான ஹாரர் படமாக உருவாகியுள்ள காட்டேரி விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
காட்டேரி ரிலீசுக்கு பிறகு அதிக அளவில் தமிழில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகையில் படுகவர்ச்சியான வெறியேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு இணையதளத்தை சூடாக்கி உள்ளார். பழம் நழுவி பாலில் விழுவது போல நழுவி விழும் ஆடையை ஒற்றைக் கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு மூச்சு முட்ட கவர்ச்சியில் இளசுகளை சூடேற்றியுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ