Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » சினிமா » தொடைக்கும் மேல எல்லாம் காட்டும் ஸ்ரீ முகியின் வைரல் போஸ்

தொடைக்கும் மேல எல்லாம் காட்டும் ஸ்ரீ முகியின் வைரல் போஸ்

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

sree mukhi yt

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் ஸ்ரீமுகி கவர்ச்சி உடையில் குளத்துக்குள் இறங்கி முன்னழகு, தொடையழகு எடுப்பாக இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை வீட்டிலேயே தங்க வைத்தார். இந்நிலையில், தற்போது ஓலை டெண்டுக்குள் முட்டிக்கும் மேல் ஏறிய கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய வெண்ணைக்கட்டி போன்ற தொடையழகி காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

இதைப்பார்த்த ரசிகர்கள், “அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

sree mukhi shows her chick legs
sree mukhi controversy pose
sree mukhi