எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.
தற்போது அவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ள ரசிகர்களை குளிர்ச்சி படுத்தி வருகிறார். நைட் டிரெஸ் போன்ற ஆடையை அணிந்து காட்டக் கூடாத இடங்களை எல்லாம் காட்டி, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், எக்கு தப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.





மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ