தமிழில் வெளியான மேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இறந்த திரைட்படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே. மேலும் டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.

ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினார் நடிகை சிருஷ்டி டங்கே. ஆனால் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை.
தமிழில் முன்னணி கதாநாயகியாக போராடி வரும் ஸ்ருஷ்டி டாங்கே காதலாகி , யுத்தம் செய் ,மேகா , நவரச திலகம், அச்சமின்றி, வில் அம்பு, முப்பரிமாணம் , ஒரு நொடியில் ,சரவணன் இருக்க பயமேன், காலக்கூத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

இவர் சிரிக்கும் அழகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இப்போது அதிகபட்ச அழகிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் விதமாக தன்னுடைய உடல் வாகு தெரியும் படி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ