ஆங்கிலம், இந்தி, தமிழ் என பல மொழிகளிலும் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியால் இளசுகளின் மனதை கட்டிப் போட்டு வைத்திருப்பவர் சன்னி லியோன். தமிழில் வடகறி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சன்னி லியோன். சிறப்பு தோற்றத்தில் தோன்றியே பலரை கிறங்கடிக்க வைத்திருக்கிறார் சன்னி லியோன். கவர்ச்சி என்றாலே சன்னி லியோன் எனும் அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டவர் சன்னி லியோன்.
இவர், 2018 ல் டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். சமீப காலமாக தான் ஜாலியாக பொழுதைக் கழிக்கும் ஃபோட்டோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் சன்னி லியோன்.
இந்நிலையில் இன்று மீண்டும் படு கவர்ச்சியான ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தூண் ஒன்றின் மீது சாய்ந்தபடி, பெரிய சைஸ் தொப்பி ஒன்றை மட்டும் வைத்து தனது உடலை மறைத்தபடி நின்று செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.
அந்த ஃபோட்டோவுடன் சம்மர் இங்கே தான் உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். 2021 காலண்டர் ஒன்றிற்காக இந்த போஸினை சன்னி லியோன் கொடுத்துள்ளாராம். இந்த ஃபோட்டோ இதுவரை கிட்டதட்ட ஒரு லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.
பாலிவுட்டின் பிரபல ஃபோட்டோகிராபரான டாப்பூ ரத்னானி தான் இந்த ஃபோட்டோவை எடுத்துள்ளார். இதற்கு முன் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், வித்யா பாலன், ஆலியா பட், அனுஷ்கா சர்மா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல பிரபலங்களை இவர் ஃபோட்டோ எடுத்துள்ளார். கடந்த ஆண்டும் இதே போன்று காலண்டருக்காக அதீத கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருந்தார் சன்னி லியோன்.

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ