சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் மேலாடை அணியாமல் டாப்லெஸ் ஆக கொடுத்துள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் டஃப் போட்டியாளராக கருதப்படும் ஐஸ்வர்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியிலேயே படு கவர்ச்சியாகத் தான் உடை அணிந்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது டாப்லெஸ் புகைப்படத்தை பார்த்து சர்வைவர் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் கொண்டு வரப்பட்ட ரியாலிட்டி ஷோவாகவே சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் பேட்டர்னும் கிட்டத்தட்ட பிக் பாஸ் போலவே உள்ளது குறிப்பிடத்தக்கது. 90 நாட்கள் ஆப்பிரிக்கா தீவில் எந்தவொரு அத்தியாவசிய (சரியான உணவு கூட) பொருட்கள் கூட இல்லாமல் சர்வைவ் செய்ய வேண்டும் என்பது தான் நிகழ்ச்சியின் கரு.

சர்வைவர் நிகழ்ச்சியில் தனித் தீவில் போட்டியாளர்களை எந்தவொரு வசதியும் இன்றி விட்டது போல கூறப்பட்டாலும், கூடவே நகரும் கேமரா டீம் மற்றும் ஆர்ட் டிபார்ட்மென்ட் டீம், லைட்டிங் என மொத்தமாகவே ரியாலிட்டி இல்லாமல் ஒரு செட்டப் ஷோ போலவே சர்வைவர் நிகழ்ச்சி இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நந்தா, விக்ராந்த், லட்சுமி ப்ரியா, விஜயலட்சுமி, சரண், பெசன்ட் ரவி, அம்ஜத் கான், காயத்ரி ரெட்டி, இந்திரஜா சங்கர் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்த ஷோவில் ஐஸ்வர்யா கிருஷ்ணன் மற்றும் விஜே பார்வதி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களாக அல்லாத போட்டியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வரும் ஐஸ்வர்யா கிருஷ்ணனை பற்றித் தான் இளைஞர்கள் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர். யார் இந்த ஐஸ்வர்யா கிருஷ்ணன் என்கிற கேள்விக்கு? அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கு ஃபிட்னஸ் டிரெய்னராக பணியாற்றியவர் என்கிற பதில் இருக்கிறது. மேலும், மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.
சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலேயே கிட்டத்தட்ட பிகினி வகையறா உடையை அணிந்து கொண்டு தான் பங்கேற்று வருகிறார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். விஜே பார்வதியும் ஐஸ்வர்யா கிருஷ்ணனும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியில் கலக்கி வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து அவர்களின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் இருக்கும் ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை இணையத்தில் ரசிகர்கள் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

சர்வைவர் ஷோவுக்கான சரியான ஆள் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன். ஏகப்பட்ட காடுகளுக்கும் மலைகளுக்கும் சுற்றுலா சென்று போட்டோக்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி உள்ளார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். ட்ரெக்கிங், ரோயிங் என அனைத்திலும் இவருக்கு அதிகளவில் ஈடுபாடு உள்ளது.
கவர்ச்சி புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களுக்கு நடுவே ஐஸ்வர்யா கிருஷ்ணன் சில அரை நிர்வாண புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு போல்டாக ஷேர் செய்துள்ள நிலையில், ஐஸ்வர்யாவின் அந்த டாப்லெஸ் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
ஐஸ்வர்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள் மொய்க்க தொடங்கி உள்ளனர். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் கணிசமாக கூடி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது டாப்லெஸ் புகைப்படங்களுக்கு கீழே ஏகப்பட்ட சர்வைவர் தமிழ் ரசிகர்களின் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதுவரை உள்ள போட்டியாளர்களில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச் செல்லும் திறமை ஐஸ்வர்யா கிருஷ்ணன் மற்றும் லட்சுமி ப்ரியாவுக்கு மட்டுமே உள்ளதாகவும் ஆண் போட்டியாளர்களை விட இருவரும் அசத்தி வருகின்றனர் என்றும் சர்வைவர் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மேலதிகமாக
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ
உள்ளே எதுவும் போடாமல் வைரல் போட்டோஷூட் செய்த பீஸ்ட் பட நடிகை
முன்னால பின்னால என சகலமும் காட்டும் சாக்ஷி அகர்வால் – சான்சை குடுத்து தொலைங்கடா