Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » கட்டையான உடையில் மைண்டை மாத்தும் முரட்டு ஆண்ட்டி

கட்டையான உடையில் மைண்டை மாத்தும் முரட்டு ஆண்ட்டி

விநியோகதஸ்ர்களையும் ,தியேட்டர்காரர்களையும் சந்தோசப் படுத்தி வரும் கவர்ச்சி நடிகை சுவாதி வர்மா. அந்த மாதிரி படங்கள் மூலம் பிரபலமானவர். பட வாய்ப்புக்காக ஒன்றுமே அணியாமல் கூட நடிக்க தயாராக இருக்கிறார்.

ஆனால், சென்சார் போர்டு என்று ஒன்று இருப்பதால் கொஞ்சம் பதுங்குகிறார். அவ்வளவுதான். இப்படி இருந்த இவரை கடந்த 2010-ம் ஆண்டு வீரசோழன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மாவின் கையைப் பிடித்து சிலர் இழுத்து கலாட்டா செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

swati varma

படப்பிடிப்பு நிறுத்தம். சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் வீர சோழன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு திருவிழா காட்சியொன்றை இயக்குனர் அன்பு சரவணன் படமாக்கினார்.

நாயகனாக வரும் அஜய்குமார், நாயகி ஸ்வேதா, வில்லனாக வரும் முத்துக்குமார், ஸ்வாதி வர்மா ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். ஸ்வாதி வர்மா கவர்ச்சியாக உடை அணிந்திருந்ததால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். தள தளவென கவர்ச்சி ததும்பும் உடையில் ஸ்வாதி வர்மா இருந்ததால் முற்றுகையிட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். காஞ்ச மாடு கம்பை பார்த்தது போல கையை பிடித்து இழுக்க முயற்சித்தனர்.

swati varma saree

சுதாரித்து கொண்டு ஸ்வாதி வர்மா ஓடினார். இதனால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.

தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடிக்கு மாற்றப்பட்டது. ஒரே ஒருவரால் மொத்த படப்பிடிப்பு தளமும் மாற்றப்பட்டது. அதன் பிறகு ‘துரோகம் நடந்தது என்ன?’ படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார் இந்த ஸ்வாதி வர்மா.

இன்றளவும் இந்த படத்திற்கு யூ-ட்யூபில் வியூவ்ஸ்கள் எகிறி வருகின்றது.இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

swathi-warma-latest red
swathi-warma-viral pose