September 29, 2023

Ravana News – Tamil Cinema News | Tamil Movie News | Tamil Gossips

Ravana News is the leading Tamil Cinema News Website that delivers Tamil Cinema News, Kollywood Gossips, scoops and much more. Ravana News Tamil provides Actress Gallery, Viral updates.

முகப்பு » வைரல் » பாலிவுட் ஆசையில் பிட்டு பட கும்பலிடம் சிக்கிய தமிழ் நடிகை – கழுவும் நெட்டிசன்கள்

பாலிவுட் ஆசையில் பிட்டு பட கும்பலிடம் சிக்கிய தமிழ் நடிகை – கழுவும் நெட்டிசன்கள்

33 வயது இளம் நடிகை ஒருவர் சமீபத்தில் பாலிவுட் சினிமாவுக்குச் சென்று தமிழ் சினிமா நடிகைகளை மிஞ்சி காட்டுகிறேன் என சபதம் விட்டு சென்றவர் அங்கே அந்த மாதிரி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்களிடையே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அதன் பிறகு அடிக்கடி அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் மோசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் தன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா ஆகியோரைப் பற்றியும் அவர்களது மனைவிகள் பற்றியும் கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் பாலிவுட் சினிமாவுக்கு செல்கிறேன் என வீடியோவையும் வெளியிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

யாரோ ஒரு தயாரிப்பாளரின் பேச்சை கேட்டு தற்போது அந்த மாதிரி படங்களை தயாரிக்கும் கும்பலிடம் சிக்கி விட்டாராம் மீரா மிதுன். சமீபகாலமாக வட இந்தியா பக்கம் அதற்காகவே பல ஓடிடி தளங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் ஒன்றில் மீராமிதுன் அந்த மாதிரி நடித்து வருவதாகவும், விரைவில் அந்த படம் வெளியாக உள்ளதாக கூறுகின்றனர். இதைத்தான் பாலிவுட் சினிமா என பந்தா காட்டிக் கொள்கிறாராம் மீரா மிதுன். இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் வழக்கம்போல் இணையத்தில் வச்சு செய்ய தொடங்கிவிட்டனர்.

meera mithun latest post