நடிகை நிவேதா பெத்துராஜ் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். சீரியசான கதாபாத்திரங்களில் நடித்து நடித்து சோர்வடைந்து விட்டேன். நேரடியாக விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின் நேரடியாக விஜய் டிவியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின் எனக்கு தகுந்தபடி குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள், இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவேன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் திரைப்படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தார்.
தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்த நிவேதாவிற்கு, தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது இவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட்டையை கிளப்பி நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு இந்தப் படத்தின் மீதிருக்கும் பைனான்ஸ் சிக்கல்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சாய் பல்லவி மற்றும் ராணா, நந்திதா தாஸ் நடித்துள்ள விரட்ட பர்வம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளளனர். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிவேதா பார்ட்டி படத்தில் பிகினியில் வந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதில் நிவேதா அரைகுறை ஆடையில் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார்.

நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்து நடித்து சோர்வடைந்து விட்டதாக கூறியுள்ளார். எனக்கு எப்பவும் சீரியசான கதாபாத்திரங்கள் வருகின்றன. கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன். அப்படி கவர்ச்சி காட்டும் எந்த இயக்குனராவது கேட்டால் நிச்சயம் நான் ஏற்றுநடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ