தமிழில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த படம் ‘தடம்’. இது ஹிட்டானது. இந்த படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், தன்யா ஹோப். பெங்களூரைச் சேர்ந்தவர்.
தெலுங்கில், அப்பாட்லோ ஒகடுன்டேவடு என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். பிறகு, படேல் எஸ்.ஐ.ஆர், பேப்பர் பாய், டிஸ்கோ ராஜா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் அமர், காக்கி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், ஹரீஷ் கல்யாண், விவேக் நடித்த தாராள பிரபு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாவில் தனது ரசிகர்களை தான் போடும் பதிவுகளால் இம்ப்ரெஸ் செய்து வரும் தன்யா ஹோப். சில சமயம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் பதிவுகளையும் பதிவிடுவார்.
இவருடைய இத்தகைய பதிவுகளால் பலர் பலவிதமாகவும் கமெண்ட் பண்ணுவதுண்டு. 330K இக்கும் அதிகமான விசிறிகளை இன்ஸ்டாவில் கொண்ட தன்யா ஹோப் பளபளக்கும் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து ஸ்ட்ராப்பை கீழே இறக்கி விட்டு கவர்ச்சி காட்டியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.




மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ