சினிமாவில் நடிகைகள் பலர் பார்ட்டியில் கலந்து கொண்டு வேண்டுமென்றே சில புகைப்படங்களை கசியவிடுவார்கள். அப்படியாக 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா பழைய பார்ட்டி புகைப்படங்கள் பார்த்திருக்கமுடியாது.
அந்தவகையில் அவர்கள் இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் கசிந்தும் வருகிறது. அதில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மீண்டும் இணைந்து டிரெண்ட்டானார்.
நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன.
இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போதை கோளாறு என்றும் என்ன கண்ணு சொருகுது ரெண்டு பேருக்கும் என கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ