மாலத்தீவிற்கு சுற்றுலா செல்லாத இந்திய நடிகைகளே இருக்க மாட்டார்கள் போல, அந்த அளவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோயின்கள் மற்றும் டிவி நடிகைகள் என பலரும் மாலத்தீவிற்கு படையெடுப்பது வளமை.
நடிகை ஹினா கான் வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரஸ் போல பரவி வருகிறது. பிரபலங்களை இழுக்கும் மாலத்தீவு கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வது வளமை.

பிரபல இந்தி டிவி நடிகை ஹினா கானும் தனது காதலருடன் மாலத்தீவில் இன்ப சுற்றுலா செய்து அவர் பதிவு செய்த அவருடைய பிகினி மற்றும் நீச்சலுடை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் மூலம் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார். பிக் பாஸ் பிரபலம் இந்தி பிக் பாஸ் சீசன் 11ல் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் ஹினா கான். நாகினி சீரியலிலும் இப்போ இவர் தான் லீடு ரோலில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் டிவி நடிகை ஹினா கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். செம போல்டாக பேசுவது, நடிப்பது என பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருபவர் ஹினா கான் தனது காதலரான ராக்கி ஜெய்ஸ்வால் உடன் மாலத்தீவில் சுற்றுலாவை மஜாவாக கொண்டாடினார்
பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு டிவி சீரியல்களில் கலக்கி வரும் நடிகை ஹினா கான், ரியல் ஹினா கான் எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கி வருகிறார். அவருக்கு 12.6 மில்லியன் ரசிகர்களுடன் மிகப்பெரிய இன்ஸ்டாகிராம் குடும்பமே இருப்பது குறிப்பிடத்தக்கது



மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ