வாழ் திரைப்படத்தில் நடித்த திவா தவானின் பிகினி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுவிட்டு பிகினியில் ஹாயாக நடந்து வரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாவில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அருவி இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படைப்புதான் வாழ். இத்திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் கடந்த 16ந் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அருவி படத்தில் நடித்த பிரதீப் இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். மேலும், டி.ஜே.பானு, திவா தவான் மற்றும் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னணி பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வாழ் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தான்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் திவா தவான். இப்படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளார். மாடல் அழகியான திவா தவான் அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்துள்ளார். மாடல் அழகியாக பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

வாழ் திரைப்படத்தில் இவர் நடித்ததை அடுத்து இவர் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாகி உள்ளார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுவிட்டு பிகினி ஹாயாக நடந்து வரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. வாழ் படத்திற்கு பிறகு திவா தவானை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ