இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நடித்து விருதுகளை குவித்தவர் நடிகை வேதிகா. க்யூட்டான நடிகை மட்டுமில்லை சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பேன் என பலமுறை நிரூபித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் ஜங்கிள் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வர அதில் நடித்து வரும் வேதிகா இப்பொழுது கவர்ச்சியான உடையணிந்து காலைக் கிழித்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் இது இணைய தளத்தை கலக்கி வருகிறது.
நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ் பேய் படங்களை எடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தெலுங்கில் எக்கச்சக்கமான கமர்சியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் தமிழுக்கு முனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதுவரை பார்த்து வந்த பேய் படங்களிலேயே வித்தியாசமான டைட்டில், கதை என ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க படம் வேற லெவல் ஹிட்டானது. இதில் வேதிகா க்யூட்டான நடிப்புடன் சேர்ந்து காமெடியிலும் கலக்கி இருப்பார். நடிகர் அர்ஜுனுடன் இணைந்து மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவரை முனி திரைப்படம் ரசிகர்களிடையே கொண்டு சென்றது.
ஒவ்வொரு திரைப்படங்களும் சொல்லி வைத்தார் போல் விருதுகளை குவித்து வரும் இயக்குனர் பாலா சுதந்திர போராட்டத்திற்கு முன் மக்கள் கொத்தடிமைகளாக எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை தத்ரூபமாக காட்டியிருந்த பரதேசி திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்த வேதிகாவுக்கு இன்றளவும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருவது நாம் அனைவரும் காணமுடிகிறது.

இவ்வாறு பல ஹிட்டுகளை கொடுத்த வேதிகாவுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் கன்னடம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ஒவ்வொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அதில் ஜங்கிள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
லாக்டவுனில் மாலத்தீவுக்கு போய் என்ஜாய் செய்து பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சூடாக்கிய வேதிகா இப்பொழுது கவர்ச்சியான உடையணிந்து காலைக் கிழித்து கவர்ச்சியில் தாறுமாறு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.. காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது…


மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை