என்ன தான் முக்கியமான ரோலில் கலக்கி பிரபலம் அடைந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது வேறு. விஜய், அஜித் என பிரபல நடிகர்களின் படங்களில் சின்ன வேடம் ஒரு 5 நிமிடம் வந்து சென்றாலே அவர்கள் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துவிடுவர்.
விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் மைல் கல்லாக அமைந்த படம் தான் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷனை பார்த்திருந்தது.

அதில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா. இவர் வழமையாக இன்ஸ்டாவில் தனது அப்டேட்களை வழங்குவது வழமை.
இவ்வாறே இவர் கடைசியாக செய்த போட்டோஷூட்டின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் இவர் சாறி அணிந்து கையை தூக்கி தனது இடை நெளிவு வளைவுகளை காட்டி உள்ளார்.

மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா