நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான காயத்ரி அதன் பிறகு பெரும்பாலான விஜய்சேதுபதியின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வகையில் சீனுராமசாமி விஜய் சேதுபதியும் கூட்டணியில் இப்போது உருவாகி இருக்கும் மாமனிதன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
முதல்முறையாக மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பட இயக்குனர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர் இப்பொழுது வெறும் முண்டா பனியனுடன் எடுத்த போட்டோக்களைப் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி சங்கர் முதன்முறையாக 16 வயசு என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.
பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் தனிச்சிறப்பு பெற்றிருக்கும். ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் மற்றும் மாமனிதன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை முயற்சிக்காத வித்தியாசமான கோணத்தில் வெளியான ஒத்த செருப்பு தேசிய அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில் இதில் முகத்தை காட்ட வில்லை என்றாலும் தன்னுடைய இனிமையான குரலின் மூலம் படம் மூலம் நடித்திருந்தார்.
அனைவராலும் கவனிக்கக் கூடிய மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் உள்ள காயத்ரி இதுவரை நடித்த திரைப்படங்களில் பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்திருக்க இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு வெறும் முண்டா பனியனுடன், ஒரு அரைகுறை டவுசர் ஒன்றை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை ஆட்டிப்படைத்துள்ளது.



மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா