டைரக்டர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு அஞ்சாதே, கற்றது களவு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். டைரக்டர் பெரோஸ் என்பவரை திருணம் செய்து கொண்ட பிறகு சினிமா உலகில் இருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. அதன் பிறகு சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சின்ன ரோல் ஒன்றில் நடித்து, சீனிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து விஜய் டிவி.,யின் பிக்பாஸ் சீசன் 2 ல், வைல்கார்ட் ரவுண்ட் போட்டியாளராக பங்கேற்றார். இதற்கு பிறகு சமூக வலைதளங்களில் விஜயலட்சுமி மிகவும் பிரபலமானார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆனார் விஜயலட்சுமி. தனது போட்டோசூட் படங்கள், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்த வரிசையில், பீச்சிலிருந்து பளீச் கிஸ் அடித்து போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வேற யாருமில்லப்பா அவங்களோட மகன் தான். இதோ அந்த புகைப்படம்

மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ