பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 சீசன் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் முடித்தபின் கவலை வேண்டாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த யாஷிகா துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா இந்த ஆண்டுல் கைவசமாக 5 படங்களில் கமிட்டாகி நடிக்கவிருக்கிறார்.

சமுகவலைத்தளப்பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் யாஷிகா க்ளாமர் ஆடையில் எல்லைமீறிய வீடியோ ஒன்றை போட்டு ஷாக் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
மேலதிகமாக
ட்ரெஸ் போட்டிருக்கீங்களா? இல்லையா இதை பார்த்தா ட்ரெஸ் மாதிரி தெரிலையே
நெட் போன்ற சல்லடை ஆடையில் கிளாமர் காட்டும் அனு இமானுவேல்
அமலா பாலின் கவர்ச்சி போட்டோஷூட் – அப்பட்டமாக வெளியே தெரியும் உள்ளாடை