நடிகை யாஷிகா ஆனந்த் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். கச்சிதமான உடல் அமைப்புடன் கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் இந்த இருட்டறையில் முரட்டு குத்து நடிகை.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகாவின் லேட்டஸ்ட் கோவா டூர் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்கள் நண்பர் பாலாவை கூட்டிட்டு போகலையா எனக் கேட்டுள்ளனர்.
கவர்ச்சி ஜாம்பியாக சமூக வலைதளங்களில் வலம் வரும் யாஷிகா ஆனந்த், டிரெடிஷனல் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தினாலும், அதிலும் தனது ரசிகர்களுக்கான கவர்ச்சி விருந்தை நிச்சயம் கொடுத்து வருகிறார். லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் ஒரு பக்கமாக சேலையை கட்டிக் கொண்டு முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி கிக்கேற்றும் சைடு போஸ் போட்டோவையும் ஷேர் செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், தனது கேப்ஷனில் ஒண்ணா? ரெண்டா? எது நல்லா இருக்கு என கேட்க, ரெண்டுமே ஒரு மார்க்கமாக இருக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கோவா டூர் சென்றுள்ள நடிகை யாஷிகா ஆனந்த் அங்கே கவர்ச்சி உடை அணிந்து தனது முன்னழகும் பின்னழகும் தெரியும் படி நடந்து செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ரீலில் வெளியிட்டு ரசிகர்களை ஸ்டன்னாக்கி உள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் யாஷிகாவுடன் இணைந்து நடித்திருந்த ஹீரோயின் வைபவி சாண்டில்யா இந்த கோவா டூர் வீடியோவை பார்த்து விட்டு செம க்யூட் என கமெண்ட் செய்துள்ளார். மேலும், யாஷிகாவின் சிக்கென இருக்கும் சிகப்பு உடையை பார்த்து ஏகப்பட்ட ஹார்ட்டீன்களை சிதற விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட பேய் படங்களில் நடித்துள்ள இந்த கவர்ச்சி காட்டேரி நடிகை யாஷிகா ஆனந்த், ஏகப்பட்ட இடத்தில் கிழிந்திருக்கும் உடையை போட்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 4 ரன்னர் அப்பான பாலஜி முருகதாஸ், கமல்ஹாசனிடம் பிக் பாஸ் முடிந்ததும் கோவாவுக்கு செல்வேன் எனக் கூறியிருந்தார். ஆனால், இதுவரை எங்கேயும் அவர் சென்றதாக போட்டோக்கள் எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், பாலாவின் நெருங்கிய தோழியான யாஷிகா கோவாவுக்கு சென்ற வீடியோவை வெளியிட்ட நிலையில், பாலாவை கூட கூட்டிட்டு போகலையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்துள்ளனர்.
மேலதிகமாக
தண்ணீர் சொட்டிட பிகினியில் தொடை காட்டி கிளாமர் காட்டும் வேதிகா
ட்ரான்ஸ்பரென்ட் சாறியுடன் இடையை காட்டி இளசுகளை வம்பிழுக்கும் இளம் நடிகை(VIDEO)
தளுக்கு மொழுக்குன்னு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை லீஷா