யாஷிகா ஆனந்த் ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தன்னை முன்னணி நடிகையாக முன்னிறுத்திக் கொள்ள எப்போதும் இணையத்தில் ஆக்டிவாகவே இருக்கிறார்.
மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற நகைச்சுவை திரைப்படத்தில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த வீட்டிலும் எப்போது குட்டி குட்டி டவுசர் அணிந்து நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு வலம் வந்து ரசிகர்களுக்கு திணமும் தீனி போட்டார் யாஷிகா. பிக் பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்த இவர் பின் எவிக்சன் செய்யப்பட்டார்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் பெற்றுத்தரவில்லை. தற்போது பிக் பாஸ் மஹத்துடன் ஒரு படத்திலும், ஆரவ்வுடன் ராஜ பீமா,எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த யாஷிகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், தனது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளவும், பட வாய்ப்புக்காகவும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் யாஷிகா. என்னதான் கவர்ச்சி காட்டினாலும் பட வாய்ப்புகள் வந்தமாதிரி தெரியல.
தற்போது, யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாவில் கிளாமர் ட்ரெஸ் போட்டுக்கொண்டு இடையை முன்னழகை காட்டி போட்டோஷூட் செய்து வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், யாஷிகாவின் ரசிகர்கள் தங்களது இதயங்களை அவருக்கு பரிசாக அளித்து வருகின்றனர்.


மேலதிகமாக
பிகினியில் அக்காவையே மிஞ்சும் ரம்யா பாண்டியனின் தங்கச்சி கீர்த்தி! – வைரல் வீடியோ
ஒட்டுத்துணியில்லாமல் படுக்கையறைப் புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
இன்ஸ்டாகிராமை உறைய வைத்த பவானி ஸ்ரீயின் போட்டோ